வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, December 22, 2011

Director (HRD) அவர்களை நமது சங்கத்தின் சார்பாகதலைவர் தோழர். இஸ்லாம் அகமது, பொதுச் செயலர்தோழர். சந்தேஷ்வர் சிங், துணைப் பொதுச் செயலர் தோழர். C.K.மதிவாணன் ஆகியோர் சந்தித்து நமதுபல்வேறு பிரச்னகளைப் பற்றி விவாதித்துள்ளனர்