நன்றி .... நன்றி ......

குடந்தை பொது மேலாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த வாடிக்கையாளர் சேவை மையம் , நகரின் மைய பகுதியில் செயல்படுவதுதான் , வாடிக்கையாளர் மற்றும் வணிக ரீதியாய் நலம் , எனும் மாவட்ட சங்க கோரிக்கையை , மாநில நிர்வாகத்திடம் , நியாயம் உணர்த்தி , கோரிக்கை வென்று தந்த
மாநில செயலர்
தோழர் . பட்டாபிராமன் , அவர்களுக்கு நன்றி ... நன்றி.....