GM அலுவலக இடமாற்றம்

GM அலுவலக இடமாற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் (opinion leaders meeting)  21.1.2012  அன்று  நடைபெற்றது . நிர்வாகத்திடம் மாற்றல் குறித்த முன் வரைவு திட்டம் ஏதும் இல்லை என (!) தெரிவித்தது. இட மாற்றம் குறித்து பேசி கொண்டிருக்கும் பொழுதே ,AGM (Marketing)  நகர்ந்து செல்கிறதே  என கேள்வி எழுப்பப்பட்டது ,அதி முக்கியமான AGM (Marketing) மற்றும் TANSI CSC மட்டும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்ற முடிவு மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தது. Inspection quarters -களை பயன்படுத்துவது ,மற்றும் Coaxial  இட கையகபடுதுதல் குறித்த விவாதங்களில் நிர்வாகம் மௌனம் காத்தது. ஆனால் Quarters பயன்பாட்டில் எவ்வித தடையும் இன்றி திட்டங்கள் , அடி கணக்குகள் விவரிக்கபட்ட்ன.


NFTE இது குறித்து முன்பே தெளிவான திட்ட கடிதம்   நம் சார்பில் கொடுக்க பட்டுள்ளது . வாடிக்கையாளர் நலன் மட்டுமே முன்னிறுத்தும் இடமாற்றம் கொள்கயை அடிப்படையாக கொண்டு - GM அலுவலக முழுமையும் மெயின் தொலைபேசியகம் மாற்றிட வலியுறுதபட்டுள்ளது.

GM அலுவலக இடமாற்றம் குறித்த ஒருமித்த கருத்து காண அனைத்து சங்க அமைப்பின் குழு அமைக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து இடமாற்றம் குறித்து விவாதிக்க படும் .