NFTE வாழ்க... வெல்க... வளர்க...

எந்நிலையிலும்
BSNLEU சங்கம்  அகற்ற ...
வாக்களிக்க வந்த அன்பு தோழர் .கலியமூர்த்தி
படிகட்டுகள் தாண்டமுடியவிட்டாலும் ...தொழிலாளி தடைக்கல் BSNLEU அகற்ற சிரமேற்கொண்டு வந்த
நாகை தோழர் . திருச்சேறைகோபால் ...
மருத்துவமனையிலிருந்து ( ட்ரிப்ஸ் --- இதற்க்கு தமிழ் வார்த்தை இருந்தால் தெரிவிக்கவும் ) அகற்றி ...சிறுநீரக கல் வலி சுமந்து வந்து வாக்களித்த திருப்பனந்தாள் தோழர் .கணேசன் ....
வலிகளோடு வாக்களித்த  தோழர்களை  நினைக்கிறோம் ...
இந்த எண் கணித தேர்தல் முறை  என்றும் NFTE ஐ அழிக்கமுடியாது 
என உள்ள உறுதி தந்த தேர்தல் ..... 

வாக்களிக்க வந்த தோழர் கலியமூர்த்தி உடன் உணர்வாய் ...தோழர்கள் ...
மாற்றம் தந்து கூட்டு பணியாற்றுவோம் ....என வாக்களிக்க வந்த SNATTA மாநில பொறுப்பாளர் மோகன்தாஸ் மற்றும் TTA  தோழர்கள் ...
வாக்கு பெட்டியோடு பின்தொடர்ந்து வருகை தந்த காரை தோழர்கள் ..
வெற்றி நிச்சயம் ..... மாற்றம் நிச்சயம் ....
கூடுதல் பொறுப்பு நம் வசம் ....!
ஆறாவது  உறுப்பினர்  சரிபார்ப்பிற்கான  தேர்தலில்  NFTE  சங்கத்திற்கு  எண்  15-ல்  வாக்களித்த  அனைவருக்கும்  நன்றி.  .