வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, June 2, 2013

எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் FNTO சங்கம் 
" 7 சதத்திற்கு கீழ் வாக்குகள் பெற்ற சங்கங்களின் உறுப்பினர்களை 
JCM கூட்டாலோசனைக்குழு உறுப்பினர்களாக அனுமதிப்பதற்கு 
 இடைக்கால தடை விதிக்க வேண்டும் "
 என்று  தொடுத்த வழக்கில் 
7 சதத்திற்கு கீழ் வாக்குகள் பெற்ற சங்கங்களின் உறுப்பினர்களை 
JCMல் உறுப்பினராக சேர்ப்பதற்கு இடைக்காலத்தடை விதித்து 
எர்ணாகுளம் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது