NFTE-BSNLEU-FNTO-PEWA-TEPU-FNTOBEA-SNATTA-SEWA-SNEA-AIBSNLEA
78.2% IDA  இணைப்பை உடன் அமல்படுத்த கோரி
அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சங்கம் சார்பில் வரும் 5.6.2013 புதன் அன்று நடைபெறும் பெருந்திரள் தர்ணாவில் அனைவரும் ஒரு நாள் ஒட்டு மொத்த விடுப்பில் தர்ணாவில் கலந்து வலிமையான போராட்டமாய் வெற்றிபெற செய்திட குடந்தையில் நடைபெற்ற(3.6.2013) கலந்தாலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது .பெருந்திரளாய்
பங்குபெறுவோம்.

மாவட்ட செயலர் NFTE