வெற்றி ...
நாம் வெற்றி  பெற்றஉடன் முதலில் கிடைத்த வெற்றி ...!
நிலுவை ... அல்ல ... நீண்ட நாள் இழுவை முடிவுக்கு  வந்த வெற்றி ...
இது எல்லாம் தாண்டி...
கணக்கு வழக்கு  கடந்து ...
கூட்டல் கழித்தல் கடந்து ....
லாப நஷ்ட கணக்கு பாராது ...
ஜூன் 12 முதல்
கால வரையறை அற்ற வேலை நிறுத்தத்தில்
பங்கேற்க தயாரான
தோழர்  தோழியர்க்கு
முதல் நன்றி சொல்வதே ...
எமது முதல் கடமை ...
அதுவே வெற்றி ...