வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Monday, June 24, 2013

கடவுளை மறந்து மனிதனை (ராணுவத்தை) நம்பும் ஒரு தருணம்...!!!


செய்தி: உத்திரகாண்டில், நேற்று ஒரே நாளில் 10000 பேரை இந்திய ராணுவத்தினர் காப்பாற்றி உள்ளனர்

  72 மணி நேரத்தில் 1 லட்சம் பொதுமக்களை உத்தர்காண்டில் காப்பாற்றியுள்ளனர்...

காப்பாற்றியவர்கள் நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தஅரசியல்வாதிகள் இல்லை,ஆயிரம் பேர் வந
்தாலும்ஒரே ஆளா நிண்ணு சமாளிக்கிற சினிமா ஹீரோக்கள்இல்லை,கோடி கோடிய பணம் சம்பாதிக்கிற நாம் தலையில்
தூக்கி வைத்து ஆடும் கிரிக்கெட் வீரர்கள் இல்லை...

தன் நாட்டுக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல்
வேலை செய்யும் இந்திய ராணுவ வீரர்கள்.

ஜெய் ஹிந்த் ...!