NEPP பதவி உயர்வில் சராசரி படுத்தும் பாடு குறித்து .... NFTE சரமாரி நடவடிக்கை மேற்கொண்ட விவகாரம் ... தீர்வு காண BSNL நிர்வாககுழு முன் தற்பொழுது உள்ளது . விரைவில் தீர்வு காணப்படும் .
Average entries:- The issue of average entries in respect of NEPP is being sent now to BSNL board for approval.