மருத்துவ வசதி


சில புதிய வகை உடல்நல குறைபாடுகளுக்கும் மருத்துவ வசதி மேற்கொள்ளும் வகையில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவ வசதி பட்டியலை விரிவு படுத்திட மத்திய சங்கம் பொது மேலாளர் நிர்வாகத்துடன்  விவாதித்தது. நிர்வாகமும்  இது குறித்து ஆராய குழு அமைக்க இசைந்துள்ளது . 

அப்படியே ... எதுவாக இருந்தாலும் ஒரு கமிட்டி போடுற வியாதியையும் சேர்த்து கொண்டால் நல்லது .