போனஸ் க்கான புதிய வழிமுறை ஆராயும் குழுவில் நமது NFTE சார்பில் தோழர் இஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார் .நிர்வாகம் முதலில் ஏதோ ஒரு சூத்திரம் சொல்லி ... அதற்க்கு PRP ..PMS .PLI என அழகான பெயர் சூட்டி ...இது "அழகான பழம்" என தந்து , பிறகு அது சொத்தை பழம் "என தெரிந்த காலங்கள் மாறும் வகையில் ...நியாயமான ..போனஸ் தரவேண்டும் என்ற எண்ணம் நிர்வாகத்திற்கு உருவாகும் வகையில் NFTE எடுத்து வைத்த போனஸ்க்கான வாதங்கள் ..இன்று போனஸ் பற்றி ஆராய ஓர் குழு அமைக்க உதவியுள்ளது என்பதில் NFTE ன் பணி ஒரு மைல்கல் .