வழக்கமாய் ...தமிழகத்தில் ஒரு சொல்லாடல் ஒன்று உண்டு ... அது " கிழிஞ்சது கிருஷ்ணகிரி " என்பது தான் .. அனால் ...அது " இணைந்தது கிருஷ்ணகிரி " என மாறியுள்ளது 20.11.2013 அன்று நடைபெற்ற கிருஷ்ணகிரி மாநில செயற்குழுவில் ...மனம் திறந்த விவாதம் ...எதிர்கால திட்டம் என பரந்த செயற்குழு .எந்நிலையிலும் நிதானம் தவறாத வழிகாட்டும் துவக்கஉரை ... மற்றும் விளக்க உரை தந்த மாநில செயலர் .அவரவர் விருப்பம் கேட்டு விருந்தோம்பல் தந்த கிருஷ்ணகிரி தோழர் .மணி ..என மொத்தத்தில் சிறப்பான செயற்குழு .
மாநிலசெயற்குழுவில் குடந்தை மாவட்ட சங்கம் சார்பில் , தோழர் கணேசன் ...கடலூர் ஒலிக்கதிர் பொன்விழா ஆண்டு நிகழ்விற்கு முதல் தவணையை ரூபாய் 5000 முன் தொகை தந்து செயற்குழு உரையாற்றினார் .