BSNLEU வின் BONUS வாட்டர் ஹீட்டர் !


அக்டோபர்  மாதத்தில் 
போனஸ்  பற்றி பேச்சு மூச்சே இல்லாத 
ஒரு போராட்ட அழைப்பு !

பிறகு போனஸ் என்றால் ... என்னவென்று 
மறந்து "அம்னிசியா "உடன் கைகோர்த்து 
ஒரு பேச்சு வார்த்தை !

வெற்றி ... வெற்றி ... என 
முழக்கமாய் ... BSNLEU !

"போனஸ் கேட்டோம் ..இல்லைஎன்றது நிர்வாகம் "
என வழக்கமான ஊதுகுழாய் ஒதுக்கி 
நிர்வாகத்தை உலுக்கி எடுத்த வாதம் 
முன்வைத்தது  NFTE !

அசைந்தது  நிர்வாகம் ...
வந்தது ஒரு கமிட்டி 
 எந்நிலையிலும்  போனஸ் 
தந்திட ...ஆராய்ந்திட  கமிட்டி !

நிர்வாகம் ...கேட்டது 
கமிட்டி க்கு ஆள் தாருங்கள்  என ...!

நாமும் தந்தோம் 
அஸ்லாமு  அலைக்கும் ... என
நம்ம இஸ்லாமை !
BSNLEU வும்  தந்தது ...அபிமன்யுவை !

BSNLEU தேடி பிடித்து 
கடிதம் எழுதியுள்ளது ...
எங்களுக்கு கமிட்டியில் கூடுதல் ஆள் தாருங்கள்  என !
78.2 போல் ...ஆகிவிட்டால் ..
BSNLEU தேங்கிவிடும் எனும் எண்ணத்தில் !

ஒன்று நிச்சயம் ...BSNLEU போனஸ் பெற்று தரும் என்பதும் 
இந்த ஹீட்டரில் சுடுநீர் வரும் என்பதும் ...ஒன்றே என !