அஞ்சலட்டை கோரிக்கை போராட்டம்


ஆகஸ்ட் 10 முதல் 21 வரை 
அனைத்து  ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கம் பங்கேற்கும் 
அஞ்சலட்டை மூலம் கோரிக்கை வலியுறுத்தும் போராட்டம் 
கீழ்க்கண்ட வாசகம் எழுதிய அஞ்சலட்டைகளை 
மாண்புமிகு தொலைதொடர்பு அமைச்சருக்கு 
அனுப்பிடும்  முதல் கட்ட போராட்டம் 
தயார்படுவோம் ....

“Honble Minister of Communication and IT is requested to immediately settle the demands submitted by the Forum for revival of BSNL”.
                                   Name – 
                                            Designation –
                                                Name of SSA – 


To 
 Shri Ravishankar Prasad 
 Hon’ble Minister of Communication & IT 
 Sanchar Bhavan
 New Delhi.