டைரியின் கதை ...


யூனிபார்ம் ,மற்றும் பேனா .. டைரி இதையெல்லாம் ...இன்னும் பழைய ரேட்டுலேயே BSNL வழங்கி வருகிறது . இத்தனைக்கும் இத பத்தி 8.8.2015 ல NFTE (CHQ ) கடிதம் கொடுத்து வலியுறுத்தி உள்ளது .இன்னும் சொல்லப்போனா ...இந்த விசயத்தை மே 2015 ல நடந்த NJCM ல  கூட எடுத்து விளக்கிய பின்னும் இன்னும் BSNL  சென்டர்ல  மௌனம் காப்பது சரியா ? என NFTE கடிதம் எழுதியுள்ளது .

அதே மாதிரி ... இந்த மாத சம்பளத்தோடு சேர்க்க வேண்டிய (டைரி ,பேனா)   தொகை ரூ 500 - சம்பளத்தோடு இணைக்கல ... இந்த 500 பணத்துக்கு வருசா வருசம்  PGM  நிதி பிரிவு ... நமது CGM  ஒப்புதல் பெறவேண்டுமாம் ...இருந்தும் சம்பளத்தோட சேர்க்க முயற்சி செய்து ...  ...பலன் ஏதும் இல்லை .