காரைக்கால் கிளைசங்க கூட்டம் 15.2.2016

அருணாச்சல செல் டவர் ...
 CSC  கம்ப்யூட்டர் குறைபாடு ....
நிறம் மாறும் BB CONFIGURATION கம்ப்யூட்டர்....
FIRE ALARAM  இல்லாத தொலைபேசி நிலையம் ...
CSC  ஆள் பற்றாக்குறை ....
தப்பு தப்பாய் (முறைப்படி தயாரித்தல் இல்லாமல் ) பில்  FORWARD செய்து 
தேவையற்ற கால விரயம் உண்டாக்கும் 
காரைக்கால் க்ரூப்ஸ்  பகுதி நிர்வாகம் 
உறுப்பினர் சரிபார்ப்பு 
பிப்ரவரி 24 மாவட்ட செயற்குழு 
என பரந்துபட்ட விவாதம் 
இறுதியில் 
மார்ச் 10 -ல்  வீரியமாய் 
காரைக்காலில் 
மெழுகுவர்த்தி ஏந்தி 
போராட்டம் நடத்துவது 
எனும் உறுதியோடு முடிவடைந்தது ....!