வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Saturday, July 9, 2016

வேலூர் மாநில மாநாடு திரள்வோம் ....


நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு ! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு, விடாமல் ஏறு மேன்மேல் !
ஏறி நின்று பாரடா இப்புவி மக்களை
எங்கும் பாரடா  இப்புவி மக்களை
பாரடா உனதுமானிட புரப்பை
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம் ....
மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிக்கொள்..
மானிட சமுத்திரம் நான் என்று கூவு .!
                                                                                           -பாரதிதாசன் -

வீரியமான வேர்களை  ...
வருங்காலம் கட்டிகாக்கும் விதைகளை  ...
சூரியனை  தொடரும் சூரியகாந்தியென ...
இயக்கம் தொடரும் ...பற்றாளர்களை ...
முன்னிறுத்தி ...இயக்கம் முன்செல்ல ..
திரள்வோம் வேலூரில்.. .