வழித்துணை மட்டுமல்ல ... பணி துணையும் கூட ....என்றும் ...எப்பொழுதும் ...தமிழ் மாநில சங்கத்தின் ... உறுதுணையாம் ..
குடந்தை மாவட்டத்தின் ...அன்பின் வெளிப்பாடாய்...
உற்சாக செயல்பாட்டின் க்ரியாஊக்கியாய்...
ராமனின் அணிலென  ... மாநில செயலர்க்கு ...
TAB வழங்கி மகிழ்ந்தபொழுது ....