வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Friday, October 21, 2016

போனஸ்போனஸ் தொகையை BSNLக்கு ... திரும்ப தருவதற்கான  ...
கால அவகாசம் 24.10.2016 அன்றுடன் நிறைவடைகிறது ...
25.10.2016 க்கு பிறகு போனஸ் தொகை ...
பட்டுவாடா செய்யப்படும் ...என நமது பொது செயலர் சிங்கிடம் ..
GM  SR தெரிவித்துள்ளார் ...
இதற்கென கார்ப்ரேட்  அலுவலகம்  உத்தரவு...பிறப்பிக்கும் ...