வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, November 23, 2016

சம்மேளன தின வாழ்த்துக்கள் ...

Image result for NFTE IMAGE
தெளிவுற அறிந்து ...
தெளிவு தர மொழிந்து ...
ஊழியர் நலன் ... BSNL  வளர் ...
உறுதியேற்று ...பயணம் தொடர்வோம் ...
NFTE  பேரியக்கம் ...
கணக்கில்லா ...வசவுகளை ...புறந்தள்ளி ...
எப்பொழுதும் ...போல ...
சிலிர்க்கும் ...மிளிரும் ...எனும் மாறா நம்பிக்கையோடு ...
சம்மேளன வாழ்த்துக்கள் !