வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Tuesday, November 29, 2016

தோழர் .கலியமூர்த்தி ....

புன்னகையாளன் ....
கடைகோடி தொழிலாளிகளின் தோழன் ....
எதையும் தீர்க்கும் ...சர்வ ரோக நிவாரணன்...
மனிதம் சுவாசித்த பண்பாளன் ....
சிவப்பு கருத்துகாரன்...
தோழர் .G.கலியமூர்த்தி 
இன்று பணி நிறைவு செய்கிறார் ....
நேரில் வந்து தந்த அழைப்பென...
திரளாய் ...திரள்க ...
அலைபேசியில் ...வாழ்த்திட ...94435 26655