தவிர்ப்போம் ...ICICI


பழைய ரூபாய் நோட்டுகளை ...CSC களில்  வாங்கலாம் ..
என ...CIRCLE INTRANET ல்  தெளிவான உத்தரவு ...
WHATSAPP ல்  GM ன் வழிகாட்டுதல் ...
இதெல்லாம் ...கடந்து ...
DGM /DE சொன்னபின்னும் உத்தரவு தெளிவாக இல்லையென ...
பணம் வாங்கமறுத்த SDE  ஆடுதுறை ...
வாங்கலாமா ..? வாங்கலாமா ? வாங்கலாமா ? என 
தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்க நாள் முழுவதும் ...முயன்று ..
தொலைபேசியில் தொடர்பே கொள்ளமுடியாத குடந்தை CSC AGM ...
வாருங்கள் ...பணம் வசூல் செய்யுங்கள் ..
செய்தால் ..OT /COFF  எல்லாம் உண்டு என்று சொன்ன SDE செம்பை ..
ஆசை காட்டியும் ...திறக்கவே திறக்கப்படாத PORAYAR  CSC ..
அனால் ..குடந்தை நகராட்சி நிர்வாகம் ..
பழைய நோட்டுகளில் ...வரி பாக்கி வாங்கி கொள்கிறோம் ..
ஆட்டோ அறிவிப்புடன் நகரில் வலம் ...
லட்சகணக்கில் வரிவசூல் ...வங்கியிலும் போய் செலுத்தினார்கள் ..
ஒரு வழியாய் ...படம் வரைந்து பாகம் குறி என 
எல்லாம் தெளிவாக   விளக்கிய பின் ..
பணம் வசூல் செய்த CSC கள் ..
பணத்தை செலுத்த ICICI வங்கிக்கு சென்றால் ...
பணம் வாங்க மறுக்கும் ICICI வங்கி...
ஆனால் ...பொதுத்துறை வங்கிகளோ ..
ரயில்வே ,மின்சாரம் ,மருத்துவமனை என அனைத்து பகுதி 
பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கியது ....
பொது துறை நிறுவனமான நாம் ...பொதுத்துறை வங்கியில் ...
வரவு செலவுகள் பார்ப்பதே நியாயம் ...
தனியார் வங்கி ICICI  MOU  எந்த விதத்திலும் பயன் இல்லை ...
ICICI வங்கியோடு  பரிவர்த்தனை BSNL க்கு எந்த விதத்தில் ..
லாபம் ...இது இனியும் தேவைதானா ?
என மறுஆய்வு செய்யும் தருணம் ...
மாநில ...மத்திய சங்கம் மூலம் வலியுறுத்துவோம் ....