வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Tuesday, December 6, 2016

Image result for வருந்துகிறோம்
NFTE  அகில இந்திய பொது  செயலர் தோழர் .C .சிங்க் அவர்களின் துணைவியார் திருமதி .லீலாவதி அவர்கள் இன்று 6.12.2016 இயற்கையெய்தினார் என்பதனை ஆழ்ந்தவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் . இழந்து வாடும் அவரது குடும்பபதார்க்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்