வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, February 23, 2017

மத்திய சங்க செய்திகள்

Image result for news update image
சீருடை குறித்த கூட்டம் 23.2.2017 அன்று நடைபெற்றது .NFTE  சார்பில் தோழர் சி .சிங் மற்றும் மொஹிந்தர் சிங் பங்கேற்றனர் .சீருடைக்கான  தகுதி  தொகையினை உயர்த்துவது மற்றும் சீருடைக்கு பதில் பணமாக வழங்குவது குறித்தும் விவாதிக்க பட்டது .தலமட்டத்தில்  விவாதிக்க பட்டு இறுதி முடிவு வரும் மார்ச் 2 வது வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் .

பதவி பெயர் குறித்த கமிட்டி கூட்டம் 22.2.2017 ல் நடைபெற்றது .விடுபட்டு போன CADRE கள்  குறித்து விவாதிக்க பட்டது . ஒரு மனதான தீர்வு எட்டப்படாததால் கூட்டம் 23.3.2017 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .