வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Monday, February 6, 2017

TT தேர்வு

டெலிகாம் டெச்னிசியன் பதவி உயர்வு தேர்வை ONLINE முறையில் தேர்வெழுத வேண்டும் எனும் முடிவை மத்திய சங்கம் நிராகரித்துள்ளது .

நேரடி நியமன ஊழியர்க்கான ஓய்வூதிய வாரியம் அமைக்க BSNL நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது .நேரடி நியமன ஊழியர்க்கான ஓய்வூதிய பலன் அடிப்படை ஊதியத்தில் 3 % BSNL ன் பங்களிப்பாக இருக்கும் .