உலக மகளிர் தினம்

தோழர்களே ...தோழியர்களே ...
மகளிர் மாண்பை போற்றிடுவோம் ...
மாதர் தனை இழிவு செய்யும் மடமை தனை கொளுத்துவோம் ...
BSNLஉயர்த்திட ...
நிறுவனம் தழைத்திட ...

வீதிகள்தோறும்...ஓடி ..தேடிடுவோம் ...
புதிய இணைப்புகளை ...
படைத்திடுவோம் ...புதிய சாதனைகளை ....
கிளைகள் தோறும் திட்டமிடுவோம் ...

உரிமைகளை பெறுவதிலும் ...
நிறுவனம் காப்பதிலும் ...
முன்னவர் நாமே என்று ...