வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, April 2, 2017

விவசாயி போராட்ட ஆதரவு ஆர்ப்பாட்டம்மத்திய அரசே !  

1. விவசாய கடனை தள்ளுபடி செய் 
2. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு 
3. அண்டை மாநிலங்கள் கட்டும் புதிய      அணைகளை தடைசெய் 
4.வறட்சி நிவாரணம் வழங்கிடு 

கோரிக்கைகள் வலியுறுத்தி .. 
ஏப்ரல் 3 
டெல்லியில் போராடும் விவசாய தொழிலாளிக்கு ஆதரவாக 
கிளைகள் தோறும்  ஆர்ப்பாட்டம்  
3.4.2017-காலை 11.00 மணிக்கு 
பொதுமேலாளர் அலுவலகத்தில் 
ஆர்ப்பாட்டம் நடைபெறும் 
திரளாய் ...திரள்வோம் !
தோழமையுடன் ...
M .விஜய் -மாவட்ட செயலர்