இந்திய தேசத்தில் ... 
யார் ...யார் ...என்ன உணவு உண்ணவேண்டும் ...
எவர் இறைச்சி சாப்பிடலாம் ...
என்பதையெல்லாம்  உறுதி செய்ய  பாடுபடும் ...
ஆளும் மத்திய அரசு ...
தேசம் முழுவதும் உணவளிக்கும் ..
விவசாயி கோரிக்கையை அலட்சிய படுத்தும் ...
போக்கை கண்டித்து ...
பொதுமேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ...
SEWA மாநில தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார் .