கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 
5.4.2017 மாலை 5.00
பொதுமேலாளர் அலுவலகம் -குடந்தை 

1.குறைந்தபட்ச ஊதியம் ரூ 350 ஐ -மாநில நிர்வாக வழிகாட்டல் அடிப்படியில் அமல்படுத்தப்படாத மாவட்டங்களில் அமல்படுத்து 

2.குறைந்தபட்ச ஊதியத்தை 19.1.2017 முதல் நிலுவை தொகையோடு அமல்படுத்து 

3.தொழிலாளர்நல துறை உத்தரவு "குறைந்தபட்ச போனஸ் ரூ 7000- ஐ அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்து ...
அனைவரும் வருக !
தோழமையுடன் ...
M .விஜய் 
மாவட்ட செயலர் NFTE 
R .ராஜேஷ்     மாவட்ட செயலர் TMTCLU     R .சந்திர சேகர்  மாவட்ட தலைவர் TMTCLU