நிறைந்த கூட்டமும் ...நிறைந்த நாகரிகமும் ...
தொழிலாளியிடம் நம்பிக்கை விதைப்பதே ...சங்கம் 
வம்பறிக்கை விடுவது மட்டுமல்ல சங்கம் ...
என்பதுவாய் ...
TMTCLU சங்கம் கடந்த கால செயல்பாடும் ...
வருங்கால செயல்பாடும் ...மட்டும் 
ஒப்பந்த ஊழியர்களால் ...தலைவர்களால் ...
விவாதிக்கப்பட்டது ...
குடந்தை மற்றும் தஞ்சை மாவட்ட பொதுமேலாளர் 
திரு.வினோத் அவர்களின் ...
மனித நேய செயல்பாடும் 
ஒப்பந்த ஊழியர் வாழ்வாதார ஊதிய உயர்வில் ..
உணர்வுபூர்வமாய் செயலாற்றிய விதம் ...
பெருந்திரள் கூட்டத்தில் ...
நன்றியோடு நினைவு கூறப்பட்டது ...