தோழர் .T M மூர்த்தி நிறைவு பேருரை ...

குறைந்த பட்ச ஊதியத்தை தமிழகத்தில் ...
BSNL பகுதியில் தான் ...
முதன் முதலாக அமல்படுத்தபட்டுள்ளது ...
இந்த முன்னேற்ற நிகழ்வில் ...
NFTE TMTCLU வின் பங்களிப்பை எவரும் ...
மறுக்கமுடியாது ...
என பிற பகுதி தொழிற்சங்க செயல்பாடுகளோடு  ...
ஒப்பிட்டு உற்சாகஉரை தந்தார் ...
மாருதி தொழிலாளி பழிவாங்கல் ...டெல்லி விவசாயிகள் போராட்டம் 
அனைத்திலும் குரல் கொடுக்க தயார் படுவோம் எனும்  ...
வழிகாட்டுரை ...நிறைவு பேருரையாக அமைந்தது !
மொத்தத்தில் தோழர் T  M மூர்த்தியின் உரை ...
EMPTY ...உரையல்ல அது  ஈட்டியுரை ...