மடை திறந்த வெள்ளமென ...தஞ்சை கூட்டம்




ஆசான் ஜெகன் கண்ட சங்கம் ...NFTE -TMTCLU ..
நம்பிக்கையை விதைத்துள்ள ...ஒரே சங்கம் NFTE -TMTCLU ...
ஜெகனின் சங்கம் NFTE  - TMTCLU ...
ஒப்பந்த தொழிலாளி ...
திருவிழாவில் காணாமற் போன குழந்தையல்ல ...
புளிப்பு மிட்டாய் கொடுத்து கவர்ந்து செல்ல ...
அத்துக்கூலி தொழிலாளியை ..
சமூகத்திற்கு யார் என காட்டிய ...வரலாறு கொண்ட...
NFTE  TMTCLU  சங்கமே என ...
தாய் நோக்கி பாயும்  கன்றென ...
திரள் திரளாய் ...
500 தோழர்கள் ...தோழியர்கள் திரண்ட ...
உற்சாக அள்ளி தந்த ...கூட்டம் ...
NFTE -TMTCLU ஜிந்தாபாத் ...!