சீரழியும் ...சீர்காழி


இரண்டரை ஆண்டுகளாக ...
சீர்காழி பகுதிக்கு அதிகாரிகளே ...நியமனம் செய்யப்படவில்லை ...
அவர் பார்ப்பார் ...இவர் பார்ப்பார் ...
என வாய்மொழி உத்தரவே ...
ஆனால் ...
எவரும் பொறுப்பெடுப்பார்  இல்லை ...
பொது மேலாளரிடம் விவரித்து சொன்னோம் ..
உண்மை நிலையறிந்தார்...
EXECUTIVE நியமிப்பதாக உறுதியளித்துள்ளார் !
சீர்காழிக்கு JTO இருக்கிறாரா ...இல்லையா ?
என்பதே மிகப்பெரிய விவாதப்பொருளானது ...
1500 இணைப்புக்கு மேல் உள்ள பகுதிக்கு ..
ஒரு EXECUTIVE  அதிகாரி நியமிக்க சொல்லி ...
போராட வேண்டியுள்ளதே எனும்
மன வேதனை ...வாடினாலும் ...
தொடர்வோம் ...முயற்சியை ..
மனம் தளராது !