சீர்காழியில் TMTCLU கிளைதுவக்கம் ...


ஜெகன் பிறந்தநாள் நிகழ்வாக ...
இளைஞர் எழுச்சி நாளாக ...
சீர்காழியில் TMTCLU  கிளை சங்கம் துவக்கப்பட்டது ...
நம்பிக்கையோடு திரண்ட தோழர்கள் ...
பொது செயலர் தோழர் செல்வம் ...
ஒப்பந்த ஊழியர்சூழல் விளக்கி ... தெளிவுரையாற்றினார் ...
ஜெகன் பிறந்த நாளில் ...
ஜெகனால் துவக்கப்பட்ட சங்கம் ...
ஜெகனால் வழிநடத்தப்பட்ட சங்கம் ...
ஜெகன் கரம் பிடித்து நடந்த சங்கம் ...
ஒரே சங்கம் ...அது TMTCLU மட்டுமே ..
அதை உயர்த்துவதே ...உண்மை செயல் ...
ஜெகன் பிறந்த நாளில் ...
அவர் படத்திற்கு மாலை போட்டு ..
அவரால் உருவாகிய சங்கத்தை துவக்கியதே ..
இளைஞர் எழுச்சி தின சபதமாக அமைந்தது ...
சீரான ...சீர்காழியில் ..