3.7.2017 முதல் நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ...





திரள் கூட்டம் ...
மாவட்டம் முழுவதும் ...விடுப்பு ...
தோழர்கள் கணேசன் NFTE  -ஜெயராமன் TEPU  -கணேசமூர்த்தி SEWA 
 கூட்டுத்தலைமை ...
AIBSNLEA  சார்பில் ...அன்பு தம்பி குருமூர்த்தி வாழ்த்துரை ...
PEWA மாநில செயலர் தோழர் .பாலகிருஷ்ணன் போராட்ட சிறப்புரை ...
உற்சாக முதல் நாள் போராட்டம் ...