மீண்டும் ...ஹங்கம்மா ...!

மீண்டும் ...மீண்டும் ...வா 
ஹங்கம்மா என ...BSNL  CO  அலுவலகம் 
ஹங்கம்மா சேவைக்கு அனுமதியளித்துள்ளது !
தற்பொழுது புதிய OTP மற்றும் SMS மூலம் 
வாடிக்கையாளரிடம் உறுதி செய்யப்பட்டபின் 
இந்த சேவை ...வழங்கவேண்டும் எனும் கட்டுபாட்டோடு !
ஆனால் ... 
ஒரு மர்மம் புரியவில்லை ?
BSNL  CO  அலுவலகத்திற்கு  ஹங்கம்மா  மீதான மோகம் குறித்து ???
என்னமோ ...போங்கம்மா !!!
SEE THE ORDER -CLICK HERE