அடைந்தால் ...மகாதேவி !


BSNL ன் நிர்வாக குழு ... மூன்றாவது ஊதிய உயர்வுக்கான ...
ஒப்புதலை 20.9.2017 அன்று வழங்கியுள்ளது !
ஊதிய உயர்வு 15% அளவாகும் ...இதர அலவன்சுகள் முடக்கம் !
அதாவது அலவன்சுகளில் எந்த மாற்றமும் இருக்காது .
இந்த முடிவுகள் அமல்படுத்த   பல்வேறு தடைகள் தாண்டவேண்டும் !
இந்த முடிவில் ...உடனே நிகழப்போகிற ஒரே நிகழ்வு என்னவெனில் ...
அடைந்தால் ...மகாதேவி ! இல்லையேல் மரணதேவி ! என ...
உயர்ந்தக்குரலில் முழங்கியோர் ...
30 % ஊதிய உயர்வு பெற்றே தீருவேன் ...என்றோர் ...
நாங்கள் கேட்ட 30% ஊதிய உயர்வு எங்கே ? என கேட்காது ...
15% சதம் ஹிப் ...ஹிப் ...ஹிர்ரே ...என முழங்குவர் 
15% சதம் என்னால் ...தான்  என்பர் ! அவ்வளவே !