2 நாளாய் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
நவம்பர் மாத சம்பளத்துக்கு பண்டு அலாட்மெண்ட் உடனடியாக செய்யப்படும்.
ஆட்குறைப்பு செய்தால் NFTE, BSNLEU இணைந்து போராட்டம் நடத்தும்.
போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு நன்றி ...நன்றி ...!!