3.1.18

ஒப்பந்த ஊழியர் ஊதிய பிரச்சினை

பொறுப்பேற்க்காது ...நழுவும் மாநில நிர்வாகத்தை 
கண்டித்து CGM  அலுவலகத்தில் பட்டினி போராட்டம் 
4.1.2018 வியாழன் 
இன்றும் தொடர்கிறது 
மேலும் தொடருமானால் 
இன்றோடு முடித்து வைக்கும் 
நம் செயல் துவங்குவோம் !
திரள்வோம் ...சென்னை நோக்கி !