நிதி தராது ...தாமதப்படுத்தும் ..
நிர்வாகத்தை கண்டித்து ....
கரும்பு சக்கையென வேலை வாங்கிவிட்டு
ஊதியம் கேட்டால் ..
நிதி இல்லை ..என ஒற்றை வரி பதில்
அகற்றிட ...திருத்திட ...
சென்னையில் 3.1.2018 புதன் முதல்
தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில்
தொடர் பட்டினி போராட்டம்
திரள்வோம் ...முழங்குவோம் ...பெறுவோம் ...
தோழமையுடன் ....
ஆர் .கே - R .செல்வம் -M .விஜய்
TMTCLU தமிழ் மாநில சங்கம்