Trai pulls up RCom for trying to ‘pocket’ pre-paid balances
வாடிக்கையாளர்களுக்கு முன்வைப்பு /உப்யோகப்படுத்தா தொகையை திரும்ப செலுத்த மறுத்து கொள்ளையடிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு TRAI கடும் எச்சரிக்கை ....
இந்த ரிலையன்ஸ் க்கு தான் நம்ம பிரதமர் மோடி விளம்பர மாடலாக வந்தார் என்பது நாம் அனைவரும் பெருமைப்படவேண்டிய விஷயம் !