வெல்லட்டும் ...பொற்கோயில் மாநாடு




அகில இந்திய மாநாடு அமிர்தசரசில் 
பங்கேற்ப்போர்...புறப்பட ...
உற்சாக வழியனுப்பு நிகழ்வு குடந்தையில் ...
எக்காலமும் ...எந்நேரமும் ...
NFTE தளர அனுமதியோம் ...
எனும் உற்சாக குரலோடு ...
குடந்தையின் தனித்தன்மை மாநிலமெங்கும் ...
தேசமெங்கும் ...மிளிரட்டும் எனும் பொறுப்போடு ...
தோழர்கள் உற்சாகத்தோடு பயணம் தொடங்கினர் ...
குடந்தையின் கோபுரங்களை விட ...
உயர்ந்தது எங்கள் தோழமை என ...
போபாலில் ...தோழர் ஜெயபால் ..
தன் குடும்பத்தாரோடு ...சங்க குடும்பத்தாரை ...
சந்தித்து ...விருந்தளித்து ...
பேர குழந்தைகளின் ஜிந்தாபாத் கோஷத்தோடு
வழியனுப்பினார்..
சங்கம் ..தங்கத்தை விட வலியது ...
எங்கள் தோழமை அனைத்தையும் விட வலியது !
எங்கும் ...என்றும் ...எப்பொழுதும் ...எக்கணமும் ...
NFTE ஜிந்தாபாத் !
                                                    - இப்படிக்கு குடந்தையிலிருந்து விஜய் -