மகளிர் தின நிகழ்வுகள் ....






5 EKYC  மிசின்கள் மகளிர் தினத்தில் ... ஊழியர்கள் /அதிகாரிகள் 
அனைவரின் நிதி பங்களிப்பில் வாங்கப்பட்டது ...
அதில் ..
தோழர் .கனகராஜன் மாநில தலைவர் SEWA  
SEWA  பங்களிப்பாக ஒரு EKYC க்கு பொறுப்பேற்றுக்கொண்டார் ...
குடந்தை மாவட்ட BSNLEU  சங்கமும் 
தங்கள் பங்களிப்பாக ஒரு ஒரு EKYC க்கு பொறுப்பேற்று கொண்டது ...
NFTE  மயிலாடுதுறை -காரைக்கால் -சீர்காழி - GM (O )
கிளைசங்கங்கள் தங்கள் பங்களிப்பை தந்தனர் ...
TMTCLU  ஒப்பந்த ஊழியர்களும் நிதி தந்தனர் ..
5 EKYC  மிஷின்களும் ...தேய ...தேய ...
வருங்காலத்தில் மேளாக்கள் நடத்துவது எனவும் உறுதி ஏற்கப்பட்டது .
PGM  திரு வினோத் அவர்கள் மெஷின்களை பெற்று 
வாழ்த்துரை வழங்கினார் ...
மகளிர் தினத்தை அர்த்தமுள்ளதாக்கிய 
அனைவருக்கும் நன்றி நன்றி !