15.5.18

கரூர் தமிழ் மாநில செயற்குழு ...கரூர் தமிழ் மாநில செயற்குழு ...
மத்திய சங்க புதிய பொறுப்பாளர்களுக்கு பாராட்டு ...
மத்திய சங்க பொறுப்பு முன் வகித்தோர்க்கு பாராட்டு ...

தோழர் முரளியின் வரவேற்புரை ...
மாநில செயலரின் உற்சாக உரை ...
பட்டாபியின்  தெளிவுரை ...
பொது செயலரின் எதிர் கால பணி இலக்கு காட்டிய உரை ...
மாநில தலைவரின் கறார் உரை ...
TMTCLU  பொது செயலர்  செல்வம் ஒப்பந்த ஊழியர்
எதிர்கால மேம்பாட்டு உரை தந்தார் ....

மாவட்ட செயலர்கள்  ..
மாநில சங்க நிர்வாகிகள்  களப்பணி சிறக்கும் உரை தந்தனர் ..
தோழர் G .ஜெயராமன் வருங்கால தொடர்பணி சிறக்கும் உரை தந்தார் ..
தோழர் .ஜெயபால்  சிறப்பு அழைப்பாளர்  குறித்த விளக்கத்தோடு ...
வாழ்த்துரை தந்தார் ....

சிறப்பான மாநில செயற்குழு ...
எல்லா புகழும் ...பழனியப்பனுக்கும் ..
கரூர் தோழர்களுக்குமே !!!