குடந்தை காந்திபூங்கா ...பிரச்சார கூட்டம்

ஆளும் மத்திய அரசின்  மக்கள் விரோத கொள்கையும் ...
தனியார் ஆதரவும் ...
சமூக நீதி எதிர்ப்பும் ....
பொதுத்துறை அழிப்பும் ...
சிதறிய நெல்மணி கோப துளிகளாய் ...
மக்கள் மன்றத்தில்  வெளிப்படையாய் தெரிந்தது ...
வருங்கால தேர்தல் ... 
இந்திய தேசத்தை காக்கும்  எனும் 
நம்பிக்கை புலப்பட்ட பிரச்சரா கூட்டம் ...