வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, May 9, 2018

பிரச்சாரம்


சீரான ...மயிலாடுதுறை ....
சிறப்பான ....காரைக்கால் .....
தெருமுனை பிரச்சாரம் .......
திரண்ட பொதுமக்களின்  ...
ஆளும் அரசின் மீதான  கோபம் வீதிகளில் வழிந்தோடியது ..
சர்வ நாசத்திற்கு காரணம் ...
 ஆளும் மத்திய அரசே ...எனும் 
எண்ணம் அரசியல் கடந்து சாமானியரும் 
பேசி கடந்தனர் ...
BSNL  மற்றொரு AIRCEL  ஆக கூடாது ...
BSNL  பிரச்சினை ...மக்களின் பிரச்சினை 
என முழக்கமிட்ட சர்வ கட்சிகள் ..
பிரச்சாரம்  சிறக்க களப்பணியாற்றிய 
அனைவருக்கும் நன்றி !