BSNL AT YOUR DOOR STEP

4.7.2018 அன்று நடைபெற்ற  ALL UNIONS AND ASSOCIATIONS  OF BSNL  கூட்டத்தில் FTTH -BROAD BAND -LEASED LINES -MOBILE வருவாய் வீழ்ச்சியை தடுக்கும் விதமாக AUAB  சார்பில்  மாநில ...மாவட்ட மட்டங்களில் குழு அமைத்து வருவாய் பெருக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது .வீடு தேடி வாடிக்கையாளரை அணுகும் விதமான குழு முயற்சியில் ஈடுபடுவது என முடிவு மேற்கொள்ளப்பட்டது .செயல்படுத்துவோம் .வருவாய் பெருக்குவோம் ...CLICK HERE