4.10.18

எதிர்பார்க்கப்படுகிறது

BSNL போர்டு கேஸுவல் ஊழியருக்கு பணிக்கொடை (GRATUITY ) மற்றும் 1.1.2007 பின் பணியமர்ந்து ஊதிய பாதிப்படைந்தோர்க்கு ஊதிய நிவாரண  கோரிக்கைகள் குறித்த உத்தரவு வெளியிடும்  என எதிர்பார்க்கப்படுகிறது .