19.12.18

மகிழ்ச்சி ... நெகிழ்ச்சி !


குடந்தை PGM திரு .வினோத் அவர்களிடம் அவரது புதல்வன் திரு .வருண்  சக்கரவர்த்தி பஞ்சாப் IPL கிரிக்கெட் அணிக்கு தேர்வானதன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டோம் .அக்கணத்தில் நம்மால் ஒரு கேள்வி PGM முன் வைக்கப்பட்டது " எங்கள் PGM மும் அவரது புதல்வன் வருண்  சக்கரவர்த்தியும்  BSNL செல்லில் தான் பேசிக்கொள்கிறார்கள் என எங்கள் சங்க கூட்டத்தில் நான் பெருமையாக சொல்லிக்கொள்ளலாமா ? என்று ...உடன் தன்  செல்லில் CMD  ன் வாழ்த்து செய்திக்கு தான் பதிவிட்ட பதிலை சில நிமிட தேடலில் நம் முன் காட்டினார் .மகிழ்ச்சி ... நெகிழ்ச்சி ! வாழ்க