சஞ்சார் பவன் நோக்கிப் பேரணி/மக்கள் சொத்தாம் BSNL நிறுவனத்தை 
நலிவடையச் செய்யும் மத்திய அரசின் பொதுத்துறை விரோதப்போக்கைக் கண்டித்து
05/04/2019 – வெள்ளிக்கிழமை/டெல்லி சஞ்சார் பவன் நோக்கி/BSNL அனைத்து சங்க கூட்டமைப்புமாபெரும் பேரணி அனைத்து அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்பு…
டெல்லி திரள்வோம்… BSNL காப்போம்…